Menu
Your Cart

கல்வியில் வேண்டும் புரட்சி

கல்வியில் வேண்டும் புரட்சி
-4 % Out Of Stock
கல்வியில் வேண்டும் புரட்சி
வினோபா (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியும்,உடல் வளர்ச்சியும் விளையாட்டே ஆகும்.நான் இப்போது என் உடலுக்கு பயிற்சியளிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை.விளையாட்டின் போது வெளி உலகம் இருப்பதாகவே அவருக்கு தோன்றுவதில்லை.விளையாட்டின் போது குழந்தைகள் வேற்றுமையற்ற நிலையில் அழ்ந்திருக்கிறார்கள். செளகரியம், அசெளகரியம், பசி, தாகம், வலி, களைப்பு என்பவையெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.விளையாட்டு அவர்களுக்கு ஒரு ஆனந்தம் , கடமையல்ல அது இன்பம்.அது உடற்பயிற்சி அல்ல. எல்லாவிதமான கற்றலுக்கும் இந்தத் தத்துவம் யன்படுத்தவேண்டும்.கற்றல் ஒரு கடமையெனும் செயற்கையான கருத்துக்கு பதிலாக கற்றல் ஒரு இன்பம் எனும் இயல்பான கருத்தை வளர்க்க வேண்டும்.
Book Details
Book Title கல்வியில் வேண்டும் புரட்சி
Author வினோபா
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author